NIC இன் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை முறைப்பாடு செய்யவும்ம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துதல் முறைமைக்குள் உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால், அதை முறைப்பாடளிக்க இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும். உங்களுக்குத் தெரியாமல் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டதாகவோ அல்லது அணுகப்பட்டதாகவோ நீங்கள் நம்பினால், CIABOC இந்த விஷயத்தை பரிசீலனை செய்து தீர்ப்பதில் உதவ, கீழே உள்ள துல்லியமான தகவலை வழங்கவும். சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களும் இரகசியமாகக் கருதப்படும் மற்றும் ஏற்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி உறுதிப்படுத்தல் மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் முயற்சிக்கவும்
Loading